உன் ஆடை உடைப்பட
என் பார்வை மறியல் !
உன் உடையின் விடையில்
உட் சதையில் புதையல் !
உனை அனைத்துப்பார்கையில்
என் அனைத்தும் நனையல் !
என் ஒட்டுமொத்தமும்
உனக்குள் அவிழல் !
நீ முனுமுனுக்கும் அவஸ்த்தையில்
என் சுதி இன்னும் ஏற்றம் !
உடைப்படவும் வலிப்படவும்
என்ன ஒரு ஆர்வம் !
உன் கொடிப்பிடித்து பயணித்து
என் கொடிஏற்றினேன் உன்னில்
இருவரும் பறந்தோம் !
உச்சத்தின் உச்சத்தில் !
வானத்தை கீழேத்தள்ளி !
நம் இளமையை மேலே அள்ளி !
ஓரிரு ஐந்து நிமிடங்கள்
சொர்க்கம் நம் காலில்
சொக்கிப்போனது .
சு.பெருமாள் (எ)காதல்சிவன்